தமிழகத்தில் பெய்த மழை நிலவரம் !

தமிழகத்தில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 28-11-2023 காலை 0830 மணி முதல் 29-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
இராமநாதபுரம் (இராமநாதபுரம்) 9;
மண்டலம் 08 மலர் காலனி, மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை) தலா 6;
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), மண்டலம் 12 மீனம்பாக்கம், மண்டலம் 06 திரு.வி.க.நகர், அயனாவரம் தாலுகா அலுவலகம், தண்டையார்பேட்டை (சென்னை), ஆரணி (திருவண்ணாமலை), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), புதுச்சேரி (புதுச்சேரி), வடகுத்து (கடலூர்) தலா 5;
பொன்னேரி, சோழவரம் (திருவள்ளூர்), அண்ணாநகர், மண்டலம் 09 தேனாம்பேட்டை, மண்டலம் 05 இராயபுரம், சென்னை கலெக்டர் அலுவலகம், பெரம்பூர், மண்டலம் 06 D65 கொளத்தூர், சென்னை நுங்கம்பாக்கம், தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), மரக்காணம், BASL முகையூர் (விழுப்புரம்), தலைஞாயர், வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) தலா 4;

செங்குன்றம், ஆவடி, ஊத்துக்கோட்டை, கொரட்டூர், திரூர் KVK AWS, திருவள்ளூர் (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் AWS, மண்டலம் 03 புழல், கோடம்பாக்கம், எண்ணூர் AWS, இராயபுரம், மண்டலம் 04 தண்டையார்பேட்டை, மண்டலம் 03 மாதவரம், திரு.வி,க நகர், புழல் ARG, மண்டலம் 01 கத்திவாக்கம், டிஜிபி அலுவலகம், திருவொற்றியூர், மாதவரம், மண்டலம் 14 U41 பெருங்குடி, மண்டலம் 10 கோடம்பாக்கம், மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ், மண்டலம் 02 மணலி, மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 02 டி 15 மணலி, மண்டலம் 13 அடையார், அம்பத்தூர் 10 திருவொற்றியூர் (சென்னை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), வானூர், RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரி, மேமாத்தூர், சிதம்பரம் (கடலூர்), பரூர் (கிருஷ்ணகிரி) தலா 3;
மண்டலம் 13 U39 அடையாறு, மண்டலம் 11 U32 மதுரவாயல், தேனாம்பேட்டை, மண்டலம் 12 ஆலந்தூர், சென்னை விமான நிலையம், ஆலந்தூர், மீனம்பாக்கம் AWS, ஒய்எம்சிஏ நந்தனம், அம்பத்தூர், மண்டலம் 07 அம்பத்தூர், அண்ணா பல்கலைக்கழக ARG, தரமணி ARG, மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), மதுராந்தகம், திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), வந்தவாசி, ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), RSCL-3 செம்மேடு, RSCL-3 ஆனந்தபுரம், RSCL வல்லம், திண்டிவனம் (விழுப்புரம்), லக்கூர், SRC குடிதாங்கி, வேப்பூர், கடலூர், கடலூர் கலெக்டர் அலுவலகம், வானமாதேவி, காட்டுமன்னார்கோயில் (கடலூர்), மயிலாடுதுறை, கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருவாரூர் (திருவாரூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), ஆனைமடுவு அணை, கங்கவல்லி (சேலம்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்) தலா 2;

வேலூர், விரிஞ்சிபுரம் AWS, காட்பாடி (வேலூர்), அரக்கோணம், மின்னல் (இராணிப்பேட்டை), பூண்டி, தாமரைப்பாக்கம், பூந்தமல்லி, சோழவரம், திருத்தணி (திருவள்ளூர்), மண்டலம் 07 U18 D81 வானகரம், அண்ணா பல்கலைக்கழகம், பெருங்குடி, மண்டலம் 051 சென்னை மாநகராட்சி, மண்டலம் 2 டி 156 முகலிவாக்கம், சோழிங்கநல்லூர், எம்ஜிஆர் நகர், வளசரவாக்கம், மண்டலம் 5 சோழிங்கநல்லூர், மண்டலம் 5 உத்தண்டி (சென்னை), மகாபலிபுரம், விஐடிசென்னை AWS (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம், செம்பரம்பாக்கம்_வருவாய்துறை, செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), செய்யாறு, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), செஞ்சி, RSCL-2 சூரப்பட்டு, RSCL-2 கோலியனூர், RSCL-2 கஞ்சனூர், RSCL-2 கேதார் (விழுப்புரம்), திருக்கோவிலூர், DSCL ரிஷிவந்தியம், DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), லால்பேட்டை, காட்டுமயிலுார், சிதம்பரம் AWS, சேத்தியாதோப்பு, விருத்தாச்சலம், அண்ணாமலைநகர் (கடலூர்), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), வேதாரண்யம், திருப்பூண்டி (நாகப்பட்டினம்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), வி.களத்தூர் (பெரம்பலூர்), காமாட்சிபுரம், ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), வத்திராயிருப்பு (விருதுநகர்), மீமிசல், பொன்னமராவதி (புதுக்கோட்டை), வாலினோக்கம், தொண்டி (இராமநாதபுரம்), குன்னூர் PTO, கிண்ணக்கோரை (நீலகிரி), பெருந்துறை (ஈரோடு), சங்கரிதுர்க் (சேலம்), புதுச்சத்திரம் (நாமக்கல்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி) தலா 1.


Share it if you like it