தமிழகத்தில் பெய்துள்ள மழைநீர் அளவுகள்

தமிழகத்தில் பெய்துள்ள மழைநீர் அளவுகள்

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 06-10-2023 காலை 0830 மணி முதல் 07-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி (சென்னை) தலா 4;
நாமக்கல் (நாமக்கல்) 3;
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் (நாமக்கல்), மண்டலம் 12 ஆலந்தூர், எம்ஜிஆர் நகர் (சென்னை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 2;
சென்னை நுங்கம்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு), மாரண்டஹள்ளி (தர்மபுரி) தலா 1.


Share it if you like it