தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 19-12-2023 காலை 0830 மணி முதல் 20-12-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ஊத்து (திருநெல்வேலி) 5;
நாலுமூக்கு, கக்காச்சி (திருநெல்வேலி) தலா 4;
மாஞ்சோலை (திருநெல்வேலி) 3;
இராமேஸ்வரம், மண்டபம் (இராமநாதபுரம்) தலா 2;
தங்கச்சிமடம், பாம்பன் (இராமநாதபுரம்), பாபநாசம் (திருநெல்வேலி), கோடியக்கரை (நாகப்பட்டினம்) தலா 1.


Share it if you like it