தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 05.05.2024 காலை 0830 மணி முதல் 06.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பேரையூர் (மதுரை) தலா 5;
ஆண்டிபட்டி (தேனி) 4;
மாயனூர் (கரூர்), புகையிலை ஆராய்ச்சி நிலையம் (வேடசந்தூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்) தலா 3;
சின்னக்கல்லார் (கோவை), பொன்னனியாறு அணை (திருச்சிராப்பள்ளி), கடவூர், கடவூர் AWS (கரூர்), திண்டுக்கல் (திண்டுக்கல்), தேக்கடி (தேனி) தலா 2;
பென்னாகரம் (தர்மபுரி), அம்மாபேட்டை, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), எருமப்பட்டி, நாமக்கல் (நாமக்கல்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), பெரியார், சண்முகநதி, கூடலூர் (தேனி), ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு (விருதுநகர்) தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *