தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 27-11-2023 காலை 0830 மணி முதல் 28-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பூண்டி (திருவள்ளூர்) 9;
மதுராந்தகம் (செங்கல்பட்டு), கடலூர் (கடலூர்). குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) தலா 6;
5 சோளிங்கர் (இராணிப்பேட்டை) 5;
சோழவரம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (சென்னை), வானமாதேவி (கடலூர்), நாலுமூக்கு (திருநெல்வேலி) தலா 4;
அரக்கோணம், இராணிப்பேட்டை (இராணிப்பேட்டை), பூந்தமல்லி, தாமரைப்பாக்கம், திருத்தணி, புழல் ARG, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, திருத்தணி PTO, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), மண்டலம் 07 அம்பத்தூர், மண்டலம் 07 U18 D81 வானகரம், மண்டலம் 03 புழல், மண்டலம் 08 மலர் காலனி, மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ், மண்டலம் 11 U32 மதுரவாயல், எம்ஜிஆர் நகர், மண்டலம் 11 வளசரவாக்கம், மண்டலம் 06 திரு.வி.க நகர், டிஜிபி அலுவலகம், ஒய்எம்சிஏ நந்தம் ARG, மண்டலம் 12 டி 156 முகலிவாக்கம், மண்டலம் 06 டி 65 கொளத்தூர், மண்டலம் 01 கத்திவாக்கம், மண்டலம் 05 சென்னை மாநகராட்சி (சென்னை), திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு (செங்கல்பட்டு), வாலாஜாபாத், காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), செய்யாறு (திருவண்ணாமலை), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), கடலூர் கலெக்டர் அலுவலகம் (கடலூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), உசிலம்பட்டி, கல்லிக்குடி (தேனி), பெரியகுளம் (மதுரை), , ஊத்து, காக்காச்சி (திருநெல்வேலி) தலா 3;
மாரண்டஹள்ளி (தர்மபுரி), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி), ஆற்காடு, மின்னல், வாலாஜா, பாலார் அணைக்கட்டு (இராணிப்பேட்டை), திருவள்ளூர், ஆவடி, திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), மண்டலம் 09 தேனாம்பேட்டை, மண்டலம் 10 கோடம்பாக்கம், மண்டலம் 02 மணலி, மண்டலம் 12 மீனம்பாக்கம், பெரம்பூர், இராயபுரம், மண்டலம் 05 ராயபுரம், மாதவரம், மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), செய்யூர் (செங்கல்பட்டு), உத்திரமேரூர், செம்பரபாக்கம், KVK காட்டுக்குப்பம் AWS (காஞ்சிபுரம்), வெம்பாக்கம், வந்தவாசி (திருவண்ணாமலை), பரங்கிப்பேட்டை, குப்பநத்தம், விருத்தாச்சலம் KVK AWS (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), கொடைக்கானல் படகு குழாம், திண்டுக்கல் (திண்டுக்கல்), கல்லாந்திரி (மதுரை), காரியாபட்டி, திருச்சுழி (விருதுநகர்), இளையான்குடி, திருப்புவனம், (சிவகங்கை), கடலாடி, மண்டபம், இராமேஸ்வரம் (இராமநாதபுரம்), திற்பரப்பு, களியல் (கன்னியாகுமரி) தலா 2;
பொன்னை அணை, அம்முண்டி (வேலூர்), காவேரிப்பாக்கம், பணப்பாக்கம் (இராணிப்பேட்டை), பொன்னேரி, திருர் KVK AWS, சோழவரம் (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம் AWS, அயனாவரம் தாலுகா அலுவலகம், மண்டலம் 01 திருவொற்றியூர், எண்ணூர் AWS, மண்டலம் 03 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா, மண்டலம் 05 சோழிங்கநல்லூர், மண்டலம் 02 ஆலந்தூர், சென்னை கலெக்டர் அலுவலகம், மண்டலம் 02 D15 மணலி, மண்டலம் 03 மாதவரம், வளசரவாக்கம், ஆலந்தூர், மண்டலம் 4 பெருங்குடி, சென்னை விமான நிலையம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், மீனம்பாக்கம் AWS, மண்டலம் 3 U39 அடையாறு (சென்னை), VIT சென்னை AWS, மகாபலிபுரம், தாம்பரம் மேற்கு தாம்பரம்SIT ARG (செங்கல்பட்டு), கொளப்பாக்கம் ARG, குன்றத்தூர், செம்பரம்பாக்கம்வருவாய் (காஞ்சீபுரம்), போளூர், கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), மரக்காணம் (விழுப்புரம்), வடகுத்து, சிதம்பரம் AWS, SRC குடிதாங்கி, அண்ணாமலை நகர், விருத்தாச்சலம் (கடலூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), அதிராமபட்டினம் AWS, பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), திருமங்கலம், மேட்டுப்பட்டி, மதுரை விமான நிலையம், தல்லாகுளம், ஏழுமலை, பேரையூர், சத்தியார், தானியமங்கலம், பெரியபட்டி, குப்பணம்பட்டி (மதுரை), மஞ்சளார், சோத்துப்பாறை (தேனி), பிளவக்கல்_பெரியார் அணை, கோவிலங்குளம் (விருதுநகர்), கிளானிலை, அறந்தாங்கி, திருமயம், பெருங்களூர், கறம்பக்குடி (புதுக்கோட்டை), மானாமதுரை, சிங்கம்புணரி, சிவகங்கை பொதுப்பணித்துறை TB (சிவகங்கை), மாஞ்சோலை, பாபநாசம், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், மூலைக்கரைப்பட்டி, மணிமுத்தாறு, கொடுமுடியாறு அணை, கன்னடியான் அணைக்கட்டு (திருநெல்வேலி), திருவாடானை, தொண்டி (இராமநாதபுரம்), எட்டயபுரம், கடம்பூர், சூரங்குடி (தூத்துக்குடி) தலா 1.


Share it if you like it