தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியின் 29-11-2023 காலை 0830 மணி முதல் 30-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ஆவடி (திருவள்ளூர்) 19;
மண்டலம் 06 D65 கொளத்தூர், மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 15;
மண்டலம் 07 அம்பத்தூர், மண்டலம் 08 மலர் காலனி, அம்பத்தூர் (சென்னை) தலா 14;
தலைஞாயர் (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை) தலா 13;
அம்பத்தூர், மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம், மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), புழல் ARG, செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 12;
கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழக ARG, மண்டலம் 10 கோடம்பாக்கம், மண்டலம் 03 புழல், மண்டலம் வளசரவாக்கம் (சென்னை), YMCA நந்தனம் ARG, பெரம்பூர், மண்டலம் 12 D156 முகலிவாக்கம், மண்டலம் 13 அடையாறு, கத்திவாக்கம், மண்டலம் 13, NIOT பள்ளிக்கரணை ARG தலா 11;
சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 09 தேனாம்பேட்டை, தேனாம்பேட்டை, மண்டலம் 14 U41 பெருங்குடி, மீனம்பாக்கம் AWS, மண்டலம் 14 பெருங்குடி, மண்டலம் 12 மீனம்பாக்கம், ஆலந்தூர், சென்னை விமான நிலையம், மண்டலம் 13 U39 அடையாறு, மண்டலம் 07 U18 D81 வானகரம் தலா 10;

பூந்தமல்லி (திருவள்ளூர்), மண்டலம் 08 அண்ணாநகர், அண்ணாநகர், எம்ஜிஆர் நகர், அயனாவரம் தாலுகா அலுவலகம், சோழிங்கநல்லூர், தரமணி ARG (சென்னை), கொளப்பாக்கம் ARG, செம்பரம்பாக்கம்_வருவாய் (காஞ்சிபுரம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 9;
திருவள்ளூர், கொரட்டூர் (திருவள்ளூர்), அடையாறு, மண்டலம் 03 மாதவரம், கோடம்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம், டிஜிபி அலுவலகம், சென்னை நுங்கம்பாக்கம் AWS (சென்னை), VIT_Chennai AWS (செங்கல்பட்டு), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), வேப்பூர் (கடலூர்) காரைக்கால் (காரைக்கால்) வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 8;
தாமரைப்பாக்கம், திரூர் KVK AWS (திருவள்ளூர்), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ், திரு-வி-க நகர், பெருங்குடி (சென்னை), ஆலந்தூர், தாம்பரம் (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), RSCL-2 நெமூர் (விழுப்புரம்), சீர்காழி ( மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 7;
மாதவரம், மண்டலம் 15 சோழிங்கநல்லூர், வளசரவாக்கம், மண்டலம் 02 D15 மணலி, எண்ணூர் AWS (சென்னை), காஞ்சிபுரம், செம்பரம்பாக்கம்_CMWSSB, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), BASL முகையூர் (விழுப்புரம்), தரங்கம்பாடி, மயிலாடுதுறை (மயிலாடுதுறை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), தலா 6;


Share it if you like it