தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 01-12-2023 காலை 0830 மணி முதல் 02-12-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

கன்னடியான் அணைக்கட்டு (திருநெல்வேலி) 8;
கோடியக்கரை (நாகப்பட்டினம்) 7;
முத்துப்பேட்டை (திருவாரூர்), திருக்குவளை, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), செங்கோட்டை, குண்டாறு அணை (தென்காசி), அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு (திருநெல்வேலி), மயிலாடி (கன்னியாகுமரி) தலா 5;
ஆயிக்குடி, தென்காசி (தென்காசி), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்) தலா 4;
காரைக்கால் (காரைக்கால்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கருப்பாநதி அணை (தென்காசி), ஊத்து, சேர்வலார் அணை, மாஞ்சோலை, (திருநெல்வேலி), நாகர்கோவில், குழித்துறை, திருப்பதிசாரம் AWS, களியல், கொளச்சல் (கன்னியாகுமரி) தலா 3;

BASL முகையூர் (விழுப்புரம்), வானமாதேவி (கடலூர்), திருப்பூண்டி, தலைஞாயிறு (நாகப்பட்டினம்), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி), நாலுமுக்கு, பாபநாசம் (திருநெல்வேலி), கன்னியாகுமரி, கொட்டாரம், முள்ளங்கினாவிளை, அடையாமடை மோகனூர் (நாமக்கல்) தலா 2;
கடனா அணை, ராமநதி அணைப் பிரிவு (தென்காசி), காக்காச்சி, களக்காடு (திருநெல்வேலி), பூதப்பாண்டி, குருந்தன்கோடு, இரணியல், சிவலோகம் (சித்தர் II), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), KVK காட்டுப்பாக்கம் (காஞ்சிபுரம்), செய்யாறு (திருவண்ணாமலை), RSCL வல்லம், RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), KCS மில்-1 கடவனூர், KCS மில்-2 மூரர்பாளையம், DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), SRC குடிதாங்கி (கடலூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), கொடைக்கானல், வேடசந்தூர், புகையிலை நிலையம் வேடசந்தூர் (திண்டுக்கல்), குமாரபாளையம் (நாமக்கல்), ஓசூர் (கிருஷ்ணகிரி) தலா 1;


Share it if you like it