தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 08-12-2023 காலை 0830 மணி முதல் 09-12-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) 12;
கோவை விமான நிலையம் (கோவை) 11;
குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 10;
மஞ்சளார் (தேனி), பாளையங்கோட்டை (திருநெல்வேலி), தேவாலா (நீலகிரி) தலா 9;
சூலூர், கோவை தெற்கு (கோவை) தலா 8;
திருமூர்த்தி அணை, திருமூர்த்தி ஆய்வாளர் மாளிகை (திருப்பூர்), வாடிப்பட்டி (மதுரை) தலா 7
வைகை அணை, ஆண்டிபட்டி (தேனி) தலா 6;
போடிநாயக்கனூர் (தேனி), இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), ஆனைமலை தாலுகா அலுவலகம், சின்னக்கல்லார், TNAU கோவை (கோவை) தலா 5;
போத்தனூர் ரயில் நிலையம், ஆழியாறு, மதுக்கரை தாலுகா அலுவலகம், கிணத்துக்கடவு, பொதுப்பணித்துறை வாரப்பட்டி (கோவை), நிலக்கோட்டை (திண்டுக்கல்), பெரியகுளம், சோத்துப்பாறை (தேனி), பிலவாக்கல்_பெரியாறு அணை (விருதுநகர்), திருநெல்வேலி (திருநெல்வேலி) தலா 4;
வூட் பிரையர் எஸ்டேட், ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி), வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), உடுமல்பேட்டை (திருப்பூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), புவனகிரி (கடலூர்), ஆண்டிபட்டி, சத்தியார் (மதுரை), தொண்டி (இராமநாதபுரம்), விளாத்திகுளம், பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), இரணியல், மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு, சித்தார்-1 (கன்னியாகுமரி) தலா 3;
அண்ணாநகர் (சென்னை), கடலூர் கலெக்டர் அலுவலகம் (கடலூர்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, திருச்சிராப்பள்ளி டவுன் (திருச்சிராப்பள்ளி), வேடசந்தூர், புகையிலை நிலையம் வேடசந்தூர் (திண்டுக்கல்), ஏழுமலை (மதுரை), திருப்புவனம் (சிவகங்கை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), வொர்த் எஸ்டேட், ஆதார் எஸ்டேட், குன்னூர் PTO, பர்லியார், அழகரை எஸ்டேட், குன்னூர், கூடலூர் பஜார், கொடநாடு (நீலகிரி), தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, PWD மக்கினாம்பட்டி, அன்னூர் (கோவை), அமராவதி அணை (திருப்பூர், திருச்செந்தூர்பட்டி), திற்பரப்பு, கோழிப்போர்விளை, தக்கலை, திருப்பதிசாரம் AWS, குருந்தன்கோடு (கன்னியாகுமரி) தலா 2;
மண்டலம் 0 திருவொற்றியூர் (சென்னை), கடலூர், சேத்தியாத்தோப்பு (கடலூர்), பொன்மலை, வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), கொடைக்கானல், காமாட்சிபுரம் (திண்டுக்கல்), மேட்டுப்பட்டி (மதுரை), அரண்மனைப்புதூர் (தேனி), கிளானிலை, மிமிசல் (புதுகை) , கயத்தாறு, கோவில்பட்டி AWS, கோவில்பட்டி (தூத்துக்குடி), பாலமோர், களியல், குளச்சல் (கன்னியாகுமரி), மேல் கூடலூர், பில்லிமலை எஸ்டேட், பார்வூட், கெட்டி, சாம்ராஜ் எஸ்டேட், கெத்தை, குந்தா பாலம் (நீலகிரி), வால்பாறை PTO, சின்கோனா, சோலையார், பில்லூர் அணை மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் (கோவை), பவானி, வரட்டுப்பள்ளம் (ஈரோடு), ஏற்காடு, கரியகோவில் அணை (சேலம்), குமாரபாளையம் (நாமக்கல்) தலா 1;


Share it if you like it