தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

Part 1
தமிழ்நாடு, புதுச்சேரியில் 17-12-2023 காலை 08.30 மணி முதல் 18-12-2023 காலை 08.30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

காயல்பட்டினம் (தூத்துக்குடி) 95; திருச்செந்தூர் (தூத்துக்குடி) 69; திருச்செந்தூர் (தூத்துக்குடி) 62;
திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), மூலக்கரைப்பட்டி (திருநெல்வேலி) தலா 61; மாஞ்சோலை (திருநெல்வேலி) 55;
கோவில்பட்டி (தூத்துக்குடி) 53; குண்டாறு அணை (தென்காசி) 51; ஊத்து (திருநெல்வேலி) 50; நாலுமூக்கு (திருநெல்வேலி) 47; பாளையங்கோட்டை (திருநெல்வேலி) 44; அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 43; மணியாச்சி (தூத்துக்குடி) 42; சேரன்மகாதேவி, கன்னடியான் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 41;
ஓட்டப்பிடாரம், கடம்பூர் (தூத்துக்குடி) தலா 37;
காக்காச்சி, நம்பியார் அணை (திருநெல்வேலி) தலா 36; பாபநாசம் (திருநெல்வேலி) 35;
நாங்குநேரி, மணிமுத்தாறு (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி) தலா 33; களக்காடு (திருநெல்வேலி) 32; திருநெல்வேலி (திருநெல்வேலி) 31;
கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), செங்கோட்டை (தென்காசி), மயிலாடி (கன்னியாகுமரி), வேடநத்தம் (தூத்துக்குடி) தலா 30;
இராதாபுரம், சேர்வலார் அணை (திருநெல்வேலி), கயத்தாறு (தூத்துக்குடி) தலா 27;
விளாத்திகுளம் (தூத்துக்குடி) 26;
கடனா அணை (தென்காசி), வைப்பார் (தூத்துக்குடி) தலா 22;


Share it if you like it