தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 23-11-2023 காலை 0830 மணி முதல் 24-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
குன்னூர் (நீலகிரி) 9;
சூரங்குடி (தூத்துக்குடி), அழகரை எஸ்டேட், பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 8;
பர்லியார், கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி) தலா 7;
அடார் எஸ்டேட், தேவாலா, கோடநாடு, கோத்தகிரி, குன்னூர் PTO (நீலகிரி), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோவை) தலா 5;
கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குந்தா பாலம் (நீலகிரி) தலா 4;
சாம்ராஜ் எஸ்டேட், க்ளென்மோர்கன், தாலுகா அலுவலகம் பந்தலூர், கிண்ணக்கோரை (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம், சின்னகல்லார், பொள்ளாச்சி (கோவை), திருமூர்த்தி அணை, திருமூர்த்தி ஐபி (திருப்பூர்), சோத்துப்பாறை (தேனி), பெண்ணாகரம் (தர்மபுரி) தலா 3;
வூட் பிரையர் எஸ்டேட், கெட்டி, கூடலூர் பஜார், ஹரிசன் மலையாள லிமிடெட், கெத்தை, அப்பர் கூடலூர், வென்ட் வொர்த் எஸ்டேட், நடுவட்டம் (நீலகிரி), மேட்டுப்பாளையம், வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம், பெரியநாயக்கன்பாளையம், ஆழியார் (கோவை), பல்லடம், நல்லதங்காள் அணை (திருப்பூர்), பவானிசாகர் (ஈரோடு), பெரம்பூர் (சென்னை), திருவாரூர் (திருவாரூர்), துறையூர், நாவலூர் கோட்டப்பட்டு, சிறுகுடி, மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), அரவக்குறிச்சி (கரூர்), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கல்லந்திரி (மதுரை), பெரியகுளம், அரண்மணைப்புதூர் (தேனி) தலா 2;
மேல் பவானி, பார்வூட், சாந்தி விஜயா பள்ளி, எமரால்ட் (நீலகிரி), போத்தனூர் ரயில் நிலையம், சின்கோனா, மதுக்கரை தாலுகா அலுவலகம், சிறுவாணி அடிவாரம், ஆனைமலை தாலுகா அலுவலகம், கோயம்புத்தூர் விமான நிலையம், TNAU கோவை, வால்பாறை PTO (கோவை), உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், மூலனூர், உப்பார் அணை, அமராவதி அணை, தாராபுரம் (திருப்பூர்), குண்டேரிபள்ளம், சென்னிமலை, கொடிவேரி, கோபிசெட்டிபாளையம், வரட்டுப்பள்ளம், கவுந்தப்பாடி (ஈரோடு), டேனிஷ்பேட்டை, ஆனைமடுவு அணை (சேலம்), இராசிபுரம், மோகனூர் (நாமக்கல்), வாலாஜா (இராணிப்பேட்டை), அயனாவரம் தாலுகா அலுவலகம், சென்னை கலெக்டர் அலுவலகம், அம்பத்தூர், தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார்பேட்டை, சென்னை நுங்கம்பாக்கம், ராயபுரம், சென்னை நுங்கம்பாக்கம் AWS, DGP அலுவலகம் (சென்னை), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), செம்பனார்கோயில் PWD (மயிலாடுதுறை), மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் (திருவாரூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்) தஞ்சாவூர், அதிராம்பட்டினம், ஒரத்தநாடு (தஞ்சாவூர்), நந்தியார் தலைப்பு, சமயபுரம், முசிறி, தென்பரநாடு, சிறுகமணி KVK AWS, திருச்சிராப்பள்ளி டவுன், புலிவலம், திருச்சிராப்பள்ளி விமான நிலையம், திருச்சிராப்பள்ளி சந்திப்பு, புள்ளம்பாடி, தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி) பஞ்சப்பட்டி (கரூர்), கொடைக்கானல், பழனி (திண்டுக்கல்), சித்தம்பட்டி (மதுரை), வைகை அணை, வீரபாண்டி, தேக்கடி (தேனி), இலுப்பூர், அன்னவாசல், மணமேல்குடி, கிளானிலை, குடிமியான்மலை (புதுக்கோட்டை), நம்பியார் அணை (திருநெல்வேலி) தலா 1.


Share it if you like it