தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் அளவுகள் !

தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் அளவுகள் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 17-10-2023 காலை 0830 மணி முதல் 18-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்) :-

நாலுமுக்கு (திருநெல்வேலி) 10;
கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), பரமக்குடி (இராமநாதபுரம்), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோவை) தலா 9;
திண்டிவனம் (விழுப்புரம்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி) தலா 8;
செங்கோட்டை (தென்காசி), ஊத்து, பாபநாசம் (திருநெல்வேலி), பெருஞ்சாணி அணை, முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி) தலா 6;
காக்காச்சி, மாஞ்சோலை (திருநெல்வேலி), தக்கலை, புத்தன் அணை, பேச்சிப்பாறை, பாலமோர், அடையாமடை, சூரலக்கோடு (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி) தலா 5;
வீரபாண்டி (தேனி), ஆயிக்குடி, இராமநதி அணைப் பிரிவு (தென்காசி), கண்ணதாசன் அணைக்கட்டு (திருநெல்வேலி), கன்னிமார், மாம்பழத்துறையாறு, ஆனைக்கிடங்கு, களியல் (கன்னியாகுமரி), அழகரை எஸ்டேட், கெத்தை, குந்தா பாலம் (நீலகிரி), கொடுமுடி (ஈரோடு) தலா 4;
பர்லியார், கூடலூர் பஜார், கிண்ணக்கோரை, மேல் கூடலூர் (நீலகிரி), பெரியார், அரண்மனைப்புதூர் (தேனி), கொடவாசல் (திருவாரூர்), அய்யம்பேட்டை, நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), சிவகிரி (தென்காசி), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), கமுதி (இராமநாதபுரம்), கயத்தார், கடம்பூர் (தூத்துக்குடி), திற்பரப்பு, இரணியல், சிவலோகம் (சித்தர் II) (கன்னியாகுமரி) தலா 3;

வலங்கைமான், பாண்டவையார் தலைப்பு (திருவாரூர்), தஞ்சாவூர் PTO, தஞ்சாவூர் (தஞ்சாவூர்), ஏழுமலை (மதுரை), மஞ்சளார், வைகை அணை, பெரியகுளம், போடிநாயக்கனூர், பெரியகுளம் AWS (தேனி), இராஜபாளையம், பெரியார் அணை, ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), இளையான்குடி (சிவகங்கை), குண்டாறு அணை, தென்காசி (தென்காசி), சேர்வலார் அணை, மணிமுத்தாறு (திருநெல்வேலி), விளாத்திகுளம், சூரங்குடி (தூத்துக்குடி), பூதப்பாண்டி, முக்கடல் அணை, திருப்பதிசாரம் AWS, நாகர்கோவில், கொளச்சல், சித்தார், கொட்டாரம், மயிலாடி (கன்னியாகுமரி), தேவாலா, பில்லிமலை எஸ்டேட், எமரால்ட், பார்வூட், குன்னூர் PTO, குன்னூர், சாம்ராஜ் எஸ்டேட், அவலாஞ்சி (நீலகிரி), சிறுவாணி அடிவாரம் (கோவை) தலா 2;

விருதாச்சலம் (கடலூர்), திருவாரூர் (திருவாரூர்), திருவையாறு, தஞ்சை பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, கும்பகோணம் (தஞ்சாவூர்), திருமானூர் (அரியலூர்), செட்டிகுளம், பெரம்பலூர் (பெரம்பலூர்), ஆண்டிபட்டி, குப்பணம்பட்டி (மதுரை), ஆண்டிப்பட்டி, சோத்துப்பாறை (தேனி), விருதுநகர் AWS, கோவிலங்குளம், அருப்புக்கோட்டை KVK AWS, விருதுநகர் (விருதுநகர்), மலையூர், திருமயம், பெருங்களூர் (புதுக்கோட்டை), Pwd டிராவலர்ஸ் பங்களா, சிவகங்கை, மானாமதுரை (சிவகங்கை), சங்கரன்கோவில், கடனாநதி (தென்காசி) மூலக்கரைப்பட்டி (திருநெல்வேலி), குழித்துறை (கன்னியாகுமரி), தாலுகா அலுவலகம் பந்தலூர், ஹரிசன் மலையாள லிமிடெட், மேல் பவானி, வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), மேட்டுப்பாளையம், சோலையார், ஆளியார் (கோயம்புத்தூர்), சந்தியூர் KVK AWS (சேலம்), பரமத்திவேலூர், நாமக்கல் கலெக்டர் அலுவலகம், மங்களபுரம், நாமக்கல் (நாமக்கல்) தலா 1.


Share it if you like it