தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 01-11-2023 காலை 0830 மணி முதல் 02-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
ராமநதி அணை பிரிவு (தென்காசி) 9;
காரைக்கால் (காரைக்கால்), இராமநாதபுரம் (இராமநாதபுரம்) தலா 8;
மாஞ்சோலை (திருநெல்வேலி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), ராமநாடு KVK AWS (இராமநாதபுரம்) தலா 7;
வத்திராயிருப்பு, பெரியாறு அணை (விருதுநகர்), செங்கோட்டை (தென்காசி), மூலைக்கரைப்பட்டி, கன்னடியான் அணைக்கட்டு (திருநெல்வேலி), காயல்பட்டினம் (தூத்துக்குடி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), கோவை விமான நிலையம், தொண்டாமுத்தூர், கோவை தெற்கு (கோவை) தலா 6;
திருவாரூர் (திருவாரூர்), சாத்தூர் (விருதுநகர்), பொதுப்பணித்துறை டிராவலர்ஸ் பங்களா, மானாமதுரை (சிவகங்கை), ஆயிக்குடி (தென்காசி), காக்காச்சி, அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), காடல்குடி, குலசேகரம்பட்டினம், சாத்தான்குளம், சாத்தான்குளம், சாத்தான்குளம் ARG, (தூத்துக்குடி), இரணியல் (கன்னியாகுமரி), TNAU கோவை (கோவை), பொதுப்பணித்துறை (திருப்பூர்) தலா 5;
ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), ஊத்து, பாபநாசம், நாலுமூக்கு (திருநெல்வேலி), கழுகுமலை, திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), தக்கலை (கன்னியாகுமரி), மூலனூர் (திருப்பூர்), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 4;
மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), வானமாதேவி, சிதம்பரம் AWS, SRC குடிதாங்கி, அண்ணாமலை நகர் (கடலூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), நன்னிலம், பாண்டவையார் தலைப்பு (திருவாரூர்), நாகப்பட்டினம், வேதாரண்யம், திருப்பூண்டி, தலைஞாயிறு, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), கல்லிக்குடி, பேரையூர் (மதுரை), இராஜபாளையம் (விருதுநகர்), கிளானிலை (புதுக்கோட்டை), சிவகங்கை (சிவகங்கை), கருப்பாநதி அணை, குண்டாறு அணை, சிவகிரி (தென்காசி), பாளையங்கோட்டை, களக்காடு, மணிமுத்தாறு, சேர்வலர் அணை, திருநெல்வேலி (திருநெல்வேலி), கோவில்பட்டி, கயத்தாறு, ஸ்ரீவைகுண்டம், பழைய தாலுகா அலுவலகம் (தூத்துக்குடி), மாம்பழத்துறையாறு, ஆனைக்கிடங்கு (கன்னியாகுமரி), ஹரிசன் மலையாள லிமிடெட், வொர்த் எஸ்டேட் சேர், கிண்ணக்கொரை (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), திருப்பூர் வடக்கு அலுவலகம் (திருப்பூர்) கவுந்தப்பாடி (ஈரோடு) தலா 3;
குன்னூர், குன்னூர் PTO, தாலுகா அலுவலகம் பந்தலூர், வூட் பிரையர் எஸ்டேட், பர்லியார் (நீலகிரி), சிறுவாணி அடிவாரம், பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா அலுவலகம், சின்னக்கள்லார் (கோவை), ஊத்துக்குளி, நல்லதங்காள் நீர்த்தேக்கம், தாராபுரம் (திருப்பூர்), ஈரோடு, சென்னிமலை, கொடுமுடி (ஈரோடு), வெம்பக்கோட்டை, திருச்சுழி, அருப்புக்கோட்டை KVK AWS, கோவிலங்குளம், சிவகாசி, காரியாபட்டி (விருதுநகர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), காரைக்குடி (சிவகங்கை), தென்காசி (தென்காசி), நாங்குநேரி, சேரன்மகாதேவி, இராதாபுரம், நம்பியார் அணை (திருநெல்வேலி), பரமக்குடி, மண்டபம், கமுதி (இராமநாதபுரம்), விளாத்திகுளம், கடம்பூர் (தூத்துக்குடி), முக்கடல் அணை, குழித்துறை, குளச்சல், களியல் (கன்னியாகுமரி), என்ஐஓடி பள்ளிக்கரணை ARG (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை (கடலூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), கோடியக்கரை (நாகப்பட்டினம்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), பழனி (திண்டுக்கல்), சண்முகநதி, உத்தமபாளையம் (தேனி) தலா 2;

பாப்பாரப்பட்டி KVK AWS (தர்மபுரி), சோழவரம், தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), மண்டலம் 4 பெருங்குடி, சோழிங்கநல்லூர் (சென்னை), (சென்னை), VIT_Chennai AWS (செங்கல்பட்டு), வானூர், மரக்காணம், திண்டிவனம் (விழுப்புரம்), புதுச்சேரி (புதுச்சேரி), காட்டுமயிலூர், வடகுத்து, கடலூர், கொத்தவாச்சேரி, ஆட்சியர் அலுவலகம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), மணல்மேடு, மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருத்துறைப்பூண்டி, வலங்கைமான், மன்னார்குடி (திருவாரூர்), திருவையாறு, பூதலூர், அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), அரியலூர், திருமானூர் (அரியலூர்), புதுவேட்டகுடி (பெரம்பலூர்), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), க.பரமத்தி (கரூர்), கொடைக்கானல் படகு குழாம், கொடைக்கானல் (திண்டுக்கல்), புலிப்பட்டி, உசிலம்பட்டி (மதுரை), கூடலூர், போடிநாயக்கனூர், தேக்கடி (தேனி), அரிமளம், ஆயின்குடி (புதுக்கோட்டை), திருபுவனம் (சிவகங்கை), சங்கரன்கோவில் (தென்காசி), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), திருவாடானை, தொண்டி, பாம்பன் (இராமநாதபுரம்), எட்டயபுரம் (தூத்துக்குடி), முள்ளங்கினாவிளை, சிவலோகம் (சித்தர் Ii), பாலமோர் (கன்னியாகுமரி), கீழ் கோத்தகிரி எஸ்டேட், பில்லிமலை எஸ்டேட், கொடநாடு, அழகரை எஸ்டேட் (நீலகிரி), மதுக்கரை தாலுகா அலுவலகம், போதனூர் ரயில் நிலையம், சூலூர், Pwd மக்கினம்பட்டி (கோவை), அவினாசி, காங்கேயம், மடத்துக்குளம், அமராவதி அணை (திருப்பூர்), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), மங்களபுரம் (நாமக்கல்) தலா 1.


Share it if you like it