தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 12-10-2023 காலை 0830 மணி முதல் 13-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சித்தார் (கன்னியாகுமரி) 10, திற்பரப்பு (கன்னியாகுமரி) 9, வெம்பக்கோட்டை (விருதுநகர்), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), தக்கலை (கன்னியாகுமரி) தலா 6;
சாத்தூர் (விருதுநகர்), சிவலோகம் (கன்னியாகுமரி), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), ஆண்டிபட்டி (தேனி) தலா 5;
கிளென்மார்கன் (நீலகிரி), பெருஞ்சாணி அணை, அடையாமடை (கன்னியாகுமரி) தலா 4;
புத்தன் அணை, பாலமோர், பேச்சிப்பாறை, சூரலக்கோடு (கன்னியாகுமரி), தலைஞாயர் (நாகப்பட்டினம்), சிவகிரி (தென்காசி), எட்டயபுரம், கோவில்பட்டி (தூத்துக்குடி), பொள்ளாச்சி (கோவை) தலா 3;

அரியலூர் (அரியலூர்), அரண்மனைப்புதூர் (தேனி), கருப்பாநதி அணை, ஆய்க்குடி (தென்காசி), ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு (திருநெல்வேலி), கழுகுமலை, கோவில்பட்டி AWS (தூத்துக்குடி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), பார்வூட் (கோயம்புத்தூர்) தலா 2;
புது வேட்டக்குடி (பெரம்பலூர்), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), நிலக்கோட்டை (திண்டுக்கல்), பெரியகுளம் AWS, சோத்துப்பாறை, சண்முகநதி, போடிநாயக்கனூர், பெரியார் (தேனி), சிவகாசி, இராஜபாளையம் (விருதுநகர்), மாஞ்சோலை, மூலக்கரைப்பட்டி, மணிமுத்தாறு, கனடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி), இராமநாதபுரம் (இராமநாதபுரம்), கடம்பூர், கடல்குடி (தூத்துக்குடி), மாம்பழத்துறையாறு, களியல், குழித்துறை (கன்னியாகுமரி), வூட் பிரையர் எஸ்டேட், வொர்த் எஸ்டேட் சேருமுள்ளி (நீலகிரி), சோலையார், சிறுவாணி அடிவாரம் (கோவை) தலா 1.


Share it if you like it