தமிழகத்தில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

தமிழகத்தில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 20-10-2023 காலை 0830 மணி முதல் 21-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

கொட்டாரம் (கன்னியாகுமரி) 7;
கன்னியாகுமரி, மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), இராதாபுரம் (திருநெல்வேலி) தலா 5;
ஆனைக்கிடங்கு, மயிலாடி (கன்னியாகுமரி), குன்றத்தூர் (காஞ்சிபுரம்) தலா 4;
குருந்தன்கோடு, ஆரல்வாய்மொழி, சிவலோகம் (சித்தார் Ii), சித்தார், நாகர்கோவில் (கன்னியாகுமரி), மண்டலம் 08 அண்ணாநகர், மண்டலம் 11 மதுரவாயல், மண்டலம் 11 வளசரவாக்கம், மண்டலம் 12 முகலிவாக்கம், மண்டலம் 10 கோடம்பாக்கம், மண்டலம் 06 திரு.வி.க நகர், சென்னை நுங்கம்பாக்கம் AWS, சென்னை நுங்கம்பாக்கம், மண்டலம் 05 இராயபுரம், மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) தலா 3;

மண்டலம் 09 தேனாம்பேட்டை, மண்டலம் 04 தண்டையார்பேட்டை, மண்டலம் 01 ஆலந்தூர் (சென்னை), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), செம்பரம்பாக்கம், செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), திருப்பதிசாரம் AWS, தக்கலை, அடையமடை, இரணியல் (கன்னியாகுமாரியல்) தலா 2;
முக்கடல் அணை, குளச்சல், திற்பரப்பு (கன்னியாகுமரி), நாங்குநேரி, களக்காடு (திருநெல்வேலி), டிஜிபி அலுவலகம், இராயபுரம், மண்டலம் 01 கத்திவாக்கம், எம்ஜிஆர் நகர், மண்டலம் 02 மணலி, மண்டலம் 05 கிரேட்டர் சென்னை மாநகராட்சி, மண்டலம் 2 மீனம்பாக்கம், சென்னை விமான நிலையம் (சென்னை) தலா 1 .


Share it if you like it