தமிழ்நாடு, புதுச்சேரியில் 26-10-2023 காலை 0830 மணி முதல் 27-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
மாம்பழத்துறையாறு, ஆனைக்கிடங்கு, குருந்தன்கோடு, பூதப்பாண்டி (அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டம்) தலா 7;
இரணியல், சூரலக்கோடு (இரண்டும் கன்னியாகுமரி மாவட்டம்) தலா 6;
ஆயிக்குடி (தென்காசி) 5;
தென்காசி (தென்காசி) 4;
திருப்பதிசாரம் AWS, குளச்சல், பாலமோர், அடையாமடை (அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டம்), களக்காடு (திருநெல்வேலி) தலா 3;
தக்கலை, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை, திற்பரப்பு, களியல் (அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டம்), செங்கோட்டை (தென்காசி) தலா 2;
முக்கடல் அணை, கன்னிமார், நாகர்கோவில், கோழிப்போர்விளை (அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டம்), சிவகிரி, குண்டாறு அணை (தென்காசி), அதிராம்பட்டினம், அதிராமப்பட்டினம் ஏடபிள்யூஎஸ் (தஞ்சாவூர்) தலா 1;
தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !
Share it if you like it
Share it if you like it