தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 27-10-2023 காலை 0830 மணி முதல் 28-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
குருந்தன்கோடு (கன்னியாகுமரி) 4;
மதுராந்தகம் (செங்கல்பட்டு), பரங்கிப்பேட்டை (கடலூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), இராஜபாளையம் (விருதுநகர்), முக்கடல் அணை (கன்னியாகுமரி) தலா 3;
மண்டலம் 08 அண்ணாநகர், மதுரவாயல் (சென்னை), சிதம்பரம் (கடலூர்), கரியகோவில் அணை (சேலம்) தலா 2;
VIT_சென்னை Aws (செங்கல்பட்டு), சிதம்பரம் AWS, அண்ணாமலை நகர் (கடலூர்), பேராவூரணி, அதிராம்பட்டினம், அதிராமப்பட்டினம் AWS (தஞ்சாவூர்), ஆயின்குடி, திருமயம் (புதுக்கோட்டை), சிங்கம்புணரி (சிவகங்கை), மாம்பழத்துறையாறு, பூதப்பாண்டி, ஆனைக்கிடங்கு, தக்கலை (கன்னியாகுமரி) தலா 1


Share it if you like it