தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 29-10-2023 காலை 0830 மணி முதல் 30-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தேனாம்பேட்டை, மண்டலம் 10 கோடம்பாக்கம், டிஜிபி அலுவலகம் (சென்னை), செங்கல்பட்டு, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மே மாத்தூர் (கடலூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), குருங்குளம் (தஞ்சாவூர்), விராலிமலை (புதுக்கோட்டை), ராமநாடு KVK AWS (இராமநாதபுரம்) தலா 5.
மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), கேசிஎஸ் மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), லால்பேட்டை (கடலூர்), தழுதலை (பெரம்பலூர்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), காரியாபட்டி (விருதுநகர்), ஆயிக்குடி (தென்காசி), கடலாடி (இராமநாதபுரம்), வத்தமலை அணைக்கட்டு (திருப்பூர்), பெருந்துறை, ஈரோடு PTO (ஈரோடு) தலா 4;

ஆற்காடு, வாலாஜா (ராணிப்பேட்டை), மண்டலம் 06 D65 கொளத்தூர், மண்டலம் 06 திரு.வி.க நகர், அம்பத்தூர், எம்.ஜி.ஆர் நகர் (சென்னை), RSCL-3 செம்மேடு, வானூர், BASL மணம்பூண்டி, RSCL வல்லம் (விழுப்புரம்), KCK மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), சிதம்பரம் AWS, பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரி, லக்கூர், வேப்பூர், அண்ணாமலை நகர், காட்டுமன்னார்கோயில், தொழுதூர், காட்டுமயிலூர் (கடலூர்), மணல்மேடு, செம்பனார்கோயில் PWD, கொள்ளிடம், சீர்காழி, மயிலாடுதுறை (மயிலாடுதுறை), வேதாரண்யம், தலைஞாயிறு, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), ஜெயங்கொண்டம் (அரியலூர்) , வேப்பந்தட்டை (பெரம்பலூர்), தென்பரநாடு, முசிறி (திருச்சிராப்பள்ளி), க.பரமத்தி (கரூர்), சத்தியார், பேரையூர் (மதுரை), தென்காசி (தென்காசி), இராமநாதபுரம், தொண்டி (இராமநாதபுரம்), திருச்செந்தூர், கோவில்பட்டி, காயல்பட்டினம் (தூத்துக்குடி), திருச்சிங்கோடு (நாமக்கல்), சங்கரிதுர்க், மேட்டூர் (சேலம்) தலா 3;

அம்முண்டி (வேலூர்), இராணிப்பேட்டை, அம்மூர் (வாலாஜா ரயில்வே) (இராணிப்பேட்டை), பூந்தமல்லி, பூந்தமல்லி ARG, குட் வில் பள்ளி வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம், மண்டலம் 08 அண்ணாநகர், மண்டலம் 11 வளசரவாக்கம், மண்டலம் 13 U39 அடையார், சென்னை நுங்கம்பாக்கம் AWS, Ymca நந்தனம் ARG, மண்டலம் 08 மலர் காலனி, மண்டலம் 07 அம்பத்தூர், மண்டலம் 04 தண்டையார்பேட்டை, மண்டலம் 13 அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), கீழ்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை), BASL முகையூர், RSCL-2 வளவனூர், Dscl தியாகதுர்கம், அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), வானமாதேவி, குடிதாங்கி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, கடலூர் (கடலூர்), திருத்துறைப்பூண்டி, திருவாரூர் (திருவாரூர்), காரைக்கால் (காரைக்கால்), திருக்குவளை (நாகப்பட்டினம்), திருவிடைமருதூர், வெட்டிகாடு (தஞ்சாவூர்), பாடலூர் (பெரம்பலூர்), துவாக்குடி IMTI, நாவலூர் கோட்டப்பட்டு, புலிவலம் (திருச்சிராப்பள்ளி), பஞ்சப்பட்டி, குளித்தலை (கரூர்), நத்தம், கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), திருமங்கலம் (மதுரை), அறந்தாங்கி, அன்னவாசல், இலுப்பூர் (புதுக்கோட்டை), Pwd டிராவலர்ஸ் பங்களா, சிங்கம்புணரி, திருப்பத்தூர் (சிவகங்கை), விருதுநகர் AWS (விருதுநகர்), பாபநாசம் (திருநெல்வேலி), மண்டபம் (இராமநாதபுரம்), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), கொட்டாரம் (கன்னியாகுமரி, மூலனூர், மூலனூர், அமராவதி அணை (திருப்பூர்), அம்மாபேட்டை, வரட்டுபள்ளம், கோபிசெட்டிபாளையம், பவானி (ஈரோடு), வீரகனூர் (சேலம்), குமாரபாளையம் (நாமக்கல்) தலா 2;

தருமபுரி PTO, ஹரூர் (தர்மபுரி), குடியாத்தம், மேலாளத்தூர் (வேலூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), திருத்தணி, கொரட்டூர், திருப்பூர் KVK AWS, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), மண்டலம் 07 U18 D81 வானகரம், மண்டலம் 03, புழல், பெரம்பூர், மண்டலம் 01 திருவொற்றியூர், மண்டலம் 4 U41 பெருங்குடி, மண்டலம் 5 சோழிங்கநல்லூர், அண்ணா பல்கலைக்கழகம் ARG, மண்டலம் 5 உத்தண்டி, மண்டலம் 05 கிரேட்டர் சென்னை மாநகராட்சி (சென்னை), கேளம்பாக்கம், திருப்போரூர், VIT_சென்னை AWS, செய்யூர் (செங்கல்பட்டு), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), செய்யாறு, தாண்டாரம்பேட்டை, RSCL-2 கோலியனூர், RSCL-2 கேதார், விழுப்புரம், செஞ்சி, RSCL-2 சூரப்பட்டு, RSCL-2 முண்டியம்பாக்கம், RSCL2 நேமூர், திண்டிவனம் (விழுப்புரம்), கள்ளக்குறிச்சி, BASL வெங்கூர், சங்கராபுரம், BASL மணலூர்பேட்டை, DSCL எறையூர், DSCL க்கிழ்பாடி (கள்ளக்குறிச்சி), ஆட்சியர் அலுவலகம், பண்ருட்டி, புவனகிரி, சிதம்பரம், வடகுத்து, பெலாந்துறை (கடலூர்), மன்னார்குடி, வலங்கைமான் (திருவாரூர்), கோடியக்கரை, வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளி, பேராவூரணி, மஞ்சளாறு, அணைக்கரை, ஈச்சன்விடுதி, கல்லணை, கும்பகோணம், நெய்வாசல் திருப்பதி, பூதலூர், தஞ்சாவூர், மதுக்கூர் (தஞ்சாவூர்), அரியலூர் PTO (அரியலூர்), பெரம்பலூர், வி.களத்தூர், லப்பைக்குடிகாடு, எறையூர், செட்டிகுளம், கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), திருச்சி விமான நிலையம், நந்தியார் தலைப்பு, லால்குடி, பொன்மலை, பொன்னணியார் அணை திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கல்லக்குடி, கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), கொடைக்கானல், நிலக்கோட்டை (திண்டுக்கல்), மதுரை விமான நிலையம், ஆண்டிபட்டி, மேட்டுப்பட்டி, பெரியபட்டி (மதுரை), ஆண்டிபட்டி (தேனி), கோவிலங்குளம், அருப்புக்கோட்டை KVK AWS, அருப்புக்கோட்டை, வெம்பகோட்டை, ஸ்ரீவில்லிப்புத்தூர் (விருதுநகர்), நகுடி, புதுக்கோட்டை, அரிமளம், மணமேல்குடி, காரையூர் (புதுக்கோட்டை), காரைக்குடி, இளையான்குடி (சிவகங்கை), இராமநதி அணைப் பிரிவு, செங்கோட்டை, சங்கரன்கோவில், குண்டாறு அணை (தென்காசி), மாஞ்சோலை, ஊத்து, காக்கச்சி, நாலுமுக்கு (திருநெல்வேலி), தீர்த்தண்டானம், வட்டனம், இராஜசிங்கமங்கலம், பாம்பன், வாலிநோக்கம் (இராமநாதபுரம்), காடல்குடி, குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), அவலாஞ்சி, கெத்தை, கொடநாடு, எமரால்டு (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), உப்பார் அணை ஈரோடு), தலைவாசல், தம்மம்பட்டி, சேலம் (சேலம்) தலா 1.


Share it if you like it