உதயநிதிக்கு எதிராக டெல்லியில் பேரணி

உதயநிதிக்கு எதிராக டெல்லியில் பேரணி

Share it if you like it

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதிக்கு எதிராக நாடு முழுவதும் கண்டன குரல்கள் எழுந்துள்ள நிலையில், அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் நோக்கி சமாஜ்வாதி கட்சி தலைவர் மயூரா தலைமையில் பேரணியாக சென்ற இந்து அமைப்பினர் உதயநிதிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.


Share it if you like it