நாட்டுக்கான இயக்கம், தேசப்பற்று உள்ள இயக்கம், ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ரவீந்திரன் துரைசாமி சுயரூபத்தை காட்டிய நெறியாளர்..!

நாட்டுக்கான இயக்கம், தேசப்பற்று உள்ள இயக்கம், ஆர்.எஸ்.எஸ் என்று கூறிய ரவீந்திரன் துரைசாமி சுயரூபத்தை காட்டிய நெறியாளர்..!

Share it if you like it

ஆர்.எஸ்.எஸ் பற்றி பிரபல அரசியல் விமர்சகர் ரவிந்திரன் துரைசாமி கருத்து.

இணையதள ஊடகமான ஆதனின் பிரபல அரசியல் விமர்சகர் ரவிந்திரன் துரைசாமி அவர்களை நெறியாளர் மாதேஷ் அவர்கள் பேட்டி கண்டார். நாம் தமிழர் கட்சி பற்றியும், தி.மு.க குறித்தும் பேசி துவங்கியவர்களின் கருத்து, ஆர்.எஸ்.எஸ் பக்கம் திரும்பியது. நாட்டுக்கான இயக்கம், தேசப்பற்று உள்ள இயக்கம், ஆர்.எஸ்.எஸ் என்று ரவிந்திரன் துரைசாமி கூறியுள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க ஆதரவு பெற்ற நெறியாளர் என்று கூறப்படும் மாதேஷ்., ஆர்.எஸ்.எஸ் குறித்து ரவிந்திரன் துரைசாமி அவர்களை மேலும் பேச விடாமல் கேள்வி மேல் கேள்வி எழுப்பி தனது சுயரூபத்தை காட்டியுள்ளார் என்பதற்கு இக்காணொளி சிறந்த சான்று என பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it