உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பாரதப் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி உட்பட பலர் தங்கள் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ஆப்கன் அதிபர் மாளிகையில் பிரதமர் மற்றும் முக்கிய அரசியல்வாதிகள் பக்ரீத்தை முன்னிட்டு நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர் அப்பொழுது 3 முறை அதிபர் மாளிகைக்கு வெளியே குண்டு வெடித்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இஸ்லாமிய சகோதரர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளில் தொழுகை கூட நிம்மதியாக கொண்டாட முடியவில்லை.. #பக்ரீத் இஸ்லாமிய சொந்தங்களே உணர்ந்து கொள்ளுங்கள் இந்தியாவின் பெருமையை
https://twitter.com/mohamedathau/status/1417780666595299329
Eid Mubarak!
Best wishes on Eid-ul-Adha. May this day further the spirit of collective empathy, harmony and inclusivity in the service of greater good.
— Narendra Modi (@narendramodi) July 21, 2021
Warm wishes on Eid-ul-Adha.
May this day bring peace, harmony and good health.
Eid Mubarak!
— K.Annamalai (@annamalai_k) July 21, 2021