ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அவர்களின் அடக்கு முறை, அட்டூழியத்திற்கு, பயந்து உள்நாட்டு மக்களே அண்டை நாடுகளை நோக்கி ஓடும் பரிதாபத்தை கண்டு உலக மக்கள் தங்களின் வேதனைகளை இன்று வரை பதிவு செய்து வரும் நிலையில்.
தமிழகத்தை சேர்ந்த இஸ்லாமிய மதகுரு மெளலான காசிமி, சீமான், அமீர் போன்றவர்கள் தாலிபான்களுக்கு முட்டு கொடுக்கும் விதமாக பேசிய காணொளிகள் கடும் கோவத்தையும், வெறுப்பையும் மக்கள் மத்தியில் உருவாக்கி வரும் இச்சூழலில் நேற்றைய தினம் காபூலில் நடைபெற்ற இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உடல் சிதறி பலியாகி சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்கும் விதமாக தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய போராளிகள் உயிர் இழந்த அப்பாவி மக்களுக்கு தங்களின் இரங்கலை தெரிவிப்பார்களா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Heartbreaking 💔#KabulAiport pic.twitter.com/5RaIEN2Z8d
— Jammu News (@_JammuNews_) August 26, 2021
இரட்டை குண்டுவெடிப்பு.. இரத்த நகரமான காபூல்..! 100க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி!#Afghanistan | #KabulAirportBlast | #BombBlast | #Talibans | #ISISAttack | #America | #JoeBiden pic.twitter.com/pHJN1sKaUH
— Polimer News (@polimernews) August 27, 2021
#மோடியை முட்டாள் என்றும் #தலிபான்கள் புனிதபோராளிகள் என்றும் அவர்களின் வெற்றியை இங்குள்ள மக்கள் வயிறு எரியும் வகையில் #முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும் என இந்த வீடியோவில் @MoulanaQasimi கூறியுள்ளான்
நண்பர்களே ஜார்ஜ் பொன்னையாவை போல இவனையும் #கைது செய்யும் வரை இதை அதிகமாக RT செய்யவும் pic.twitter.com/Rd3KxN6Cd7
— நாம் இந்தியர் (@desiyavathi) August 19, 2021