Share it if you like it
”தமிழக பாடபுத்தகமான 10 வகுப்பு சமூக அறிவியல் படத்தில் 2ம் பாகம் பக்கம் 50ல் சுதந்திரத்திற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் முசுலிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்தது என குறிப்பிட்டிருந்தது. இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் சார்பாக அதன் சென்னை செயலாளர் பி.சந்திரசேகரன் அவர்கள் தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளர் மற்றும் அதன் இயக்குனர் மீதும் தொடர்ந்த வழக்கில். மாணவர்களிடையே விநியோகம் செய்யப்பட்ட புத்தகங்களில் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கவும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறான தகவல்களை அச்சடிக்காமல் பார்த்துக்கொள்ளவும் பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Share it if you like it
தர்மம் என்றும் வெல்லும்.