Share it if you like it
பிரிவினையை தூண்டும் விதமாக சீமான், திருமுருகன் காந்தி, வேல்முருகன், போன்றவர்கள் இந்தியாவிற்கு எதிராக இன்று வரை பேசி வரும் நிலையில். தேச நலனை கருத்தில் கொண்ட Dr. கிருஷ்ணசாமி.. தம்மை விமர்சிப்பவர்களுக்கும், இந்தியாவிற்கு எதிராக பேசி வரும் தலைவர்களுக்கும் ஒரே நேரத்தில் தக்க பதிலடியை கொடுத்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
என்னை யாரும் இயக்கவில்லை
,அப்படியே வைத்துக் கொண்டாலும்., RSS இயக்கினால் தவறில்லை. உங்களை போல ISIS இயக்கினால் தான் தவறு..!!👌
-Dr. கிருஷ்ணசாமி pic.twitter.com/kXWm9z8MF6— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 20, 2020
Share it if you like it
பச்சோந்தி டாக்டர். தன்னிலை மறந்து பேசுறார்