தி.மு.க ஏற்பாடு செய்த போலி உண்ணா விரத போராட்டத்தில் கிறிஸ்தவ மதபோதகர் எஸ்றா சற்குணம் கலந்து கொண்டார்.. வழக்கம் போல மத்திய அரசை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்..
ஒரு கட்டத்தில் மோடி மீது உள்ள வன்மத்தால் தனிநபர் தாக்குதல் இறங்கியுள்ளார்.. இது குறித்து மேடையில் அமர்ந்திருந்த தலைவர்கள் எஸ்றா. சற்குணம் கருத்திற்கு கண்டிப்போ, எதிப்போ, தெரியாமல் கள்ள மெளனம் காத்தது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..
உலக மாக யோக்கிய ஏழை கார்ப்பரேட்கள் திமுக மற்றும் மத மாற்று மிஷனரி எஸ்.ரா. சற்குணத்தின் கதறல்ஸ் pic.twitter.com/cq6vLMHt3d
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) December 19, 2020
https://twitter.com/GullaBoys2_0/status/1340190126278926336
கடந்த நாலு மாதமாக யாரும் புதிதாக ஞானஸ்தானம் பெறவில்லையாம்..
யாரும் மதம்மாறவில்லையாம்.இந்து மக்கள் விழிப்புணர்வு 🙏👌👏
எல்லா புகழும் சங்கிகளுக்கே🔥❤💥🚩 pic.twitter.com/m4PzJeZUuG
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) November 28, 2020
ஏன்டா திருட்டு சங்கி நாய்களா பரதேசி நாய் எச்சை நாய் ராஜா பேசாத பேச்சா பேசி விட்டார் எஸ்றா இப்ப மட்டும் உங்க நொல்லை கண் தெரிகிறதா