தி.மு.க தலைவர் ஸ்டாலின் பணம் 380 கோடி அம்போ?

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பணம் 380 கோடி அம்போ?

Share it if you like it

மேற்கு வங்கத்தில் தற்பொழுது மம்தா பானர்ஜி ஆட்சி ஆட்டம் காண துவங்கியுள்ளது.. பிரஷாந்த் கிஷோரின் வியூகங்கள் எல்லாம் தவிடு பொடியாக மாறி விட்டதோ என்று அம்மாநில முதல்வர் அலற துவங்கி இருப்பதன் மூலம் மேற்கு வங்க மக்கள் நன்கு உணர துவங்கி விட்ட  நிலையில்…

எப்படியோ தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பிரஷாந்த் கிஷோருக்கு பணத்தை வாரி இறைத்து இருக்கும் தி.மு.க- விற்கு.. மேற்கு வங்கத்தில் இருந்து வரும் செய்திகள்… 380 கோடி முதலீடு செய்த ஸ்டாலின் பணம் அம்போ என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..


Share it if you like it