அது வேறவாய் இது நாறவாய் ஸ்டாலின் மீது பிரபல பெண் எழுத்தாளர் பாய்ச்சல்…!

அது வேறவாய் இது நாறவாய் ஸ்டாலின் மீது பிரபல பெண் எழுத்தாளர் பாய்ச்சல்…!

Share it if you like it

தானும் குழம்பி, மக்களை குழப்பி வரும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு..  தமிழக மக்களால் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர், தொகுப்பாளர், செய்தி அறிவிப்பாளர், என்று பன்முகத்தன்மை கொண்ட சவுத்தா மணி அவர்கள்.. தனது டுவிட்டர் பக்கத்தில் தனது எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக அது வேறவாய் இது நாறவாய் என்று ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளார்..


Share it if you like it