சனாதன கிரிக்கெட்: உ.வே. வெங்கடேஷ் தந்த அற்புத விளக்கம்!

சனாதன கிரிக்கெட்: உ.வே. வெங்கடேஷ் தந்த அற்புத விளக்கம்!

Share it if you like it

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளராக இருப்பவர் உ.வே.வெங்கடேஷ். இவர், ஆன்மீகத்தோடு கிரிக்கெட்டை தொடர்புபடுத்தி பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழகம் நன்கு அறிந்த பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் உ.வே.வெங்கடேஷ். இவர், புதிய தலைமுறை ஊடகம் நடத்திய அரட்டை பிரிமீயர் லீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சி தொகுப்பாளரும் நகைச்சுவை நடிகருமான பாஸ்கி கிரிக்கெட்டையும், ஆன்மீகத்தையும் தொடர்புபடுத்தி கூற முடியுமா என கேள்வி எழுப்பினார்? இதற்கு, உ.வே.வெங்கடேஷ் கிரிக்கெட்டையும், ஆன்மீகத்தையும் இணைத்து அற்புதமான முறையில் பேசியிருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it