குணாவை கும்மிய பிரபல அரசியல் விமர்சகர்!

குணாவை கும்மிய பிரபல அரசியல் விமர்சகர்!

Share it if you like it

சன் நியூஸ் பாக்குறவன் எல்லாம் பைத்தியக்காரன் என்று குணசேகரன் நினைத்து விட்டாரா என பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சன் நியூஸ் தலைமை ஆசிரியராக இருப்பவர் குணசேகரன். இவர், மத்திய அரசு, மோடி, பா.ஜ.க மற்றும் ஹிந்துக்கள் குறித்த செய்திகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவத்தை கொடுப்பவர். அதே வேளையில், ஸ்டிக்கர் ஆட்சியில் நிகழும் அவலங்களையும், அடாவடிகளையும் கண்டும் காணாமல் கடந்து விடுவது இவரது வழக்கம். இவர்தான், தம்மை நேர்மையான ஊடகவியலாளர் என்று தம்பட்டம் அடித்துகொள்ள கூடியவர். இந்நிலையில், சன்நியூஸ் ஆசிரியர் குணசேகரனை பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் வெளுத்து வாங்கியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.

Image

Share it if you like it