மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பேட்டரி வாகனங்களை இயக்கத் திட்டம்

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பேட்டரி வாகனங்களை இயக்கத் திட்டம்

Share it if you like it

சென்னை மாநகரில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டப் பயணிகள் இதில் பயணிக்கின்றனர். அவர்கள் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களின் அருகே உள்ள நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மாநகரப் போக்குவரத்து மினி பஸ்களை இயக்கி வருகிறது. மேலும் 40 பேட்டரி ஆட்டோக்களை மற்றும் வாடகை சைக்கிள்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 41 மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வசதி செய்து தரப்பட உள்ளது.


Share it if you like it