துப்பாக்கி சுடும் பயிற்சி: அண்ணன் என்னிடம்தான்  சந்தேகம் கேட்பார் – சீமான் புருடா!

துப்பாக்கி சுடும் பயிற்சி: அண்ணன் என்னிடம்தான் சந்தேகம் கேட்பார் – சீமான் புருடா!

Share it if you like it

துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது நான் குறி தவறாமல் சுட்டேனா என்று அண்ணன் என்னிடம் தான் கேட்டார் என சீமான் பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

சிறிது நேர யோசனை ( நெறியாளர் தம்பியிடம் என்ன கதை கூறலாம்) அண்ணன் டப்பு டப்பு என்று சுடுவார். திரும்பி கொண்டு சுடுவார். இப்படி, பார்த்து கொண்டு சுடுவார். ஆனால், சரியாக சுடுவார். நான், வைத்த குறி இலக்கின் மீது சரியாக பட்டதா? என்று என்னிடம்தான் கேட்பார். நான் சரியாக உள்ளது என்று கூறுவேன். நெஞ்சில் பட்டால் தான் 10 புள்ளி. மேலே பட்டால் 9 அல்லது 8 புள்ளிதான் என்று அண்ணன் சொல்லுவார் என சீமான் கூறியுள்ளார். இந்த காணொளிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து இதுபோன்று, உண்மைக்கு புறம்பாக பேசி வரும் ’கொய்யா தோப்பு கோணி புளுகனை மிதிக்கவாவது பிரபாகரன் உயிருடன் வரவேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Image

Share it if you like it