Share it if you like it
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர், அளந்து விடும் கட்டுகதைகளையும், பொய்களையும் கேட்க ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு. அப்பாவி, தம்பி மற்றும் தங்கைகள் சீமானின் பேச்சில் மயங்கி அக்கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அதேவேளையில், சீமானின் உண்மையான சுயரூபம் அறிந்த பழைய தம்பிகள் அக்கட்சியில் இருந்து ஓட்டம் எடுத்து வருகின்றனர். கெட்டிகாரன் புளுகுக்கு உருவம் கொடுத்தால் அது சீமானாக தான் இருக்கும் என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான், சீமான் பேசிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தான் தினமும் 5 மணிநேரம் ஜிம்மில் பயிற்சி செய்வதாகவும், ஒரு கிலோ மாட்டுகறியை வாரம் ஒருமுறை திண்பதால் என்னால் தொடர்ந்து இப்படி பேச முடிகிறது என கூறியுள்ளார்.
Share it if you like it