Share it if you like it
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அக்கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகி மேரி ஆட்லின் பரபரப்ப குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இவரது, குற்றச்சாட்டு அக்கட்சியில் பெரும் புயலை கிளப்பி விட்டு இருக்கிறது. இதுகுறித்தான, செய்தியினை தந்தி டிவி வெளியிட்டு உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Share it if you like it