முட்டாளுக்கு புது விளக்கம் தந்த சீமான்!

முட்டாளுக்கு புது விளக்கம் தந்த சீமான்!

Share it if you like it

முட்டாளுக்கு புது விளக்கம் தந்த சீமான் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு தாத்தா, பாட்டி மற்றும் பெற்றோர்கள் கதை சொல்வதை நாம் பார்த்து இருப்போம். ஆனால், ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் கதை சொல்வதையே தனது முழு நேர தொழிலாக கொண்டவர் சீமான். அந்த வகையில், முட்டாளுக்கு புது விளக்கம் கொடுத்து சீமான் பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Image

Share it if you like it