2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க-வை ஆதரிப்பேன் – சீமான்..!

2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க-வை ஆதரிப்பேன் – சீமான்..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட மாநில கட்சிகள் கூட்டணி அமைத்தால் ஆதரவு தெரிவிப்போம் என்று சீமான் கூறியதாக பிரபல பத்திரிக்கை ஜீனியர் விகடன் செய்தி வெளியிட்டு உள்ளது. திமுக-வை எதிர்த்து சிறை சென்ற சாட்டை துரைமுருகன் போன்ற தம்பிகள் சீமானின் உண்மையான சுயரூபத்தை இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it