உலகத்தில் எல்லா நாட்டிலும் என் கட்சி இருக்கு – சீமான்..!

உலகத்தில் எல்லா நாட்டிலும் என் கட்சி இருக்கு – சீமான்..!

Share it if you like it

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் கதைகளுக்கு இன்று வரை ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகையில் சீமான் இவ்வாறு கூறியுள்ளார். எனது கட்சி அகில உலக கட்சி, 63 நாடுகளில் என் கட்சி இருக்கு என்று சீமான் பேசி இருப்பதற்கு நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறது.


Share it if you like it