மக்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவது, தொடர்ந்து பொய் கதைகளை அளந்து விடுவது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வரை மக்களை மகிழ்வித்து வருகிறார்..
இந்நிலையில் சினிமாவில் நடிப்பது நாட்டை ஆளும் தகுதி என்பதை ஒழிக்க வேண்டும் என்று நடிகர் சீமான் தன்னையும் சேர்த்து விமர்சனம் செய்து கொண்டதற்கு நெட்டிசன்கள் உட்பட தம்பிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது…
சார் ஐநா சபை பொறுப்பாளர் பதவியை உதறி தள்ளிட்டு கட்சி ஆரம்பிச்சி இருக்காரு மூதேவி டைரக்சன் வரல நடிக்கவும் வரல ஈழ தமிழர் பேர சொல்லி பிச்சையெடுத்து வாழ்ர நாயிக்கு பேச்ச பாரு நடிகர்களை அடிக்கணும்னா முதல்ல உன் தம்பி கைல செருப்ப குடுத்து உன்ன அடிக்க சொல்லிட்டு அப்பறம் பேசு நாயே
— நீலாம்பரி (@Thalaivarrasi12) December 23, 2020
நாளைக்கு ஒரு பேச்சு நிமிடத்திற்கு ஒரு பேச்சு…அதனால்தான் தமிழக மக்களால் இவன் பைத்தியம் என்று கடந்த பத்து வருடமாக மூளையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிற… pic.twitter.com/p6vAPXkmi8
— SureshThiruvallur #we are with you Thalaivaa 🙏 (@SureshThiruval2) December 23, 2020
நீங்க அரசியலுக்கு வரும் முன் என்ன நாசா விஞ்ஞானியாகவா இருந்தீங்க ? நடிச்சுக்கிட்டும் ஆமை கறி கடையும் தானே வெச்சுருந்தீங்க ?https://t.co/QQuLTTfoPE
— மெட்ராஸ் பஜ்ஜி போண்டா சர்வீஸ் (@dumeelankomali) December 23, 2020
மாசாமாசம் ஒரு பேச்சு.. இதெல்லாம் ஒரு பிழைப்பா💦💦 pic.twitter.com/cRRDg3D2mh
— ராமன் தமிழ் இந்து 🇮🇳🇮🇳 (@RamS7557) December 23, 2020
https://twitter.com/_Tweety_Facty__/status/1341649023720013824
— Jawahar (@javy01javy) December 23, 2020