தன்னையே விமர்சித்து கொண்ட சீமான் அதிர்ச்சியடைந்த தம்பிகள்…!

தன்னையே விமர்சித்து கொண்ட சீமான் அதிர்ச்சியடைந்த தம்பிகள்…!

Share it if you like it

மக்களின் உணர்வுகளை தூண்டும் விதமாக பேசுவது, தொடர்ந்து பொய் கதைகளை அளந்து விடுவது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வரை மக்களை மகிழ்வித்து வருகிறார்..

இந்நிலையில் சினிமாவில் நடிப்பது நாட்டை ஆளும் தகுதி என்பதை ஒழிக்க வேண்டும் என்று நடிகர் சீமான் தன்னையும் சேர்த்து விமர்சனம் செய்து கொண்டதற்கு நெட்டிசன்கள் உட்பட தம்பிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது…

 

https://twitter.com/_Tweety_Facty__/status/1341649023720013824


Share it if you like it