ஹிந்து கடவுளையும், ஹிந்து மதத்தை குறி வைத்து மிக கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் தி.மு.க, தி.க, வி.சி.க, வரிசையில் சீமானும் ஒருவர் என்பது அனைவரின் கருத்து.
தமிழ் கடவுள் முருகனை வைத்து கொண்டு அரசியல் செய்து வரும் சீமான் மெல்ல மெல்ல ஹிந்து அடையாளங்கள், ஆகமங்களை, மாற்ற முயற்சி மேற்கொள்வதாக பலரும் கடும் குற்றச்சாட்டினை சீமான் மீது இன்று வரை முன் வைத்து வருவது அனைவரும் அறிந்ததே.
ஏசுவை கடவுளாக மாற்ற வேண்டும் என்பதே சீமானுக்கு வழங்கப்பட்ட அஜென்டா என்று பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் முன்பு பேசிய காணொளி இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில்.
ராஜேந்திர சோழனின் பெயரை அரசேந்திரசோழன் என்று பெயர் மாற்றி பல ஆண்டுகள் கழித்து அவரின் உண்மையான பெயர் அந்தோணி சோழன் என்று மாற்றுவதற்கான முயற்சி இது என்று பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிறிஸ்தவ மிஷநரிகளின் ஆதரவோடு செயல்படும் சீமானை அப்பாவி ஹிந்துக்கள் நம்ப கூடாது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன்டா நீ உன் பெயர் சைமனை சீமான்,உன் அப்பா பெயர் செபஸ்டியன் என்பதை செந்தமிழன் என மாத்தி ஊரை ஏமாத்துற மாதிரி,ராஜேந்திர சோழனின் பெயரை மாத்த பாக்குற வேலையை உன் அல்லேலுயா கூட்டத்தோட வச்சுக்க.நீ யாருடா எங்க மன்னன் பெயரை மாத்த.நீயே டுபாக்கூர்,ஈழ கதை சொல்லி ஊரை ஏமாத்துர மலையாளி தானே.
— பாண்டிய நாட்டு குமரன்🚩 (@indiantamilan06) August 5, 2021
உங்க சவுகரியத்துக்கு பெயரை மாத்துவீக மாமன்னர் ராஜேந்திர சோழன் காலத்து கல்வெட்டுலையோ இப்படி தான் இருக்கிறது பெயரை மாற்ற நீ யாரு ?? pic.twitter.com/7OMTzHuLCd
— 𓄂𖤍Bhairavi Nachiyar𖤍 பாண்டிய நாட்டு இளவரசி 🇮🇳 (@Bhairavinachiya) August 5, 2021
ராஜேந்திரன்னு கல்வெட்டுல அவரே பதிச்ச பெயர மாத்தி எழுத உங்களுக்கு அதிகாரம் யாரு கொடுத்தா.தைர்யம் இருந்தா எங்க முதல்வர் பெயர தமிழ்ப் படுத்தி காமிங்க பார்ப்போம்… சைமன் பேர் மாத்தும் போது தூய தமிழ்ல வக்க முடியாம சீமான்னு வச்சுகிட்டு எதுக்கு இப்புடி ஒரு டகால்ட்டி வேல
— Ltvnarayanan (@ltvnarayanan) August 6, 2021
எப்பா டேய் திமுக அடிமையே
ரீல் அந்து ரொம்ப நாள் ஆச்சு
— அண்ணாச்சி (@lionking_10008) August 6, 2021
அடையாளங்கள், ஆகமங்கள், நம் பாரம்பரியம் இவை அனைத்தையும் அழிக்க முற்படும் ஈன நாய் இந்த சைமன்
— Arunmozhivarman V 🇮🇳 (@ArunMozhi_offl) August 5, 2021
கிறிஸ்தவ அடிப்படைவாதம்தான் நாம்தமிழர் கொள்கை… அஸ்வத்தாமன் அதிரடி https://t.co/nFFJQ0J1R5
— D.V.prakash (@d_vidhyaprakash) October 16, 2020
குங்பூ பாண்டா style ல் சாமி கும்பிடும் பழக்கம் தமிழனுக்கு இல்லை….. pic.twitter.com/QBwktxtP9X
— A.Ashvathaman (@asuvathaman) January 19, 2021