சீமான் கூறிய தோட்டா கதை..!

சீமான் கூறிய தோட்டா கதை..!

Share it if you like it

அருணன் பாராட்டிய சீமான் வெளியிடும் காணொளிகள் மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளையும், தம்பிமார்களுக்கு தர்ம சங்கடத்தையும் இன்று வரை ஏற்படுத்தி வருகிறது என்பது பலரும் அறிந்ததே..

என் துப்பாக்கியில் இருந்து வரும் தோட்டாவிற்கு என்ன வலிமை இருக்கோ.. அதே வலிமை உங்கள் வார்த்தைக்கும் இருக்கு கவனம் என்று பிரபாகரன் கூறியதாக சீமான் கதை கூறியது வழக்கம் போல மக்கள் மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது…


Share it if you like it