முன்னாள் பாரதப் பிரதமர் நேரு மற்றும் இந்திரா காந்தியிடம் விவாதம் செய்வது போன்று தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் நெறியாளர் செந்தில் செய்த கூத்தை யாரும் மறந்திருக்க முடியாது.. அதற்கு இணையாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அளந்து விட்ட கதை மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திர காந்தி இறந்தது 1984 நீ பிறந்தது 1966 கிட்டதட்ட 18வயசு உனக்கு, புள்ளபெக்கற வயசுல சிறுபிள்ளையாம என்ன கொடுமை டா டேய்.
— கோவை அப்பத்தா 👑 (@kovaiathipar) January 28, 2021
பார்த்தால் அப்படி தெரியவில்லையே ஒரு நாளைக்கு நாலு ஆமைகளை தின்று ஏப்பம் விட்ட ஆசாமி மாதிரிதானே தெரியுது.
— Jayaraj (@Jayaraj14331327) January 29, 2021
பைத்தியமா இவன ? 😂😂 pic.twitter.com/0fncW2EDG1
— Tinku_Venkatesh | ಟಿಂಕು_ವೆಂಕಟೇಶ್ (@tweets_tinku) October 24, 2020