பிரபல ரெளடி சுட்டுக் கொலை…. நெறியாளர் செந்தில் கடும் கண்டனம்!

பிரபல ரெளடி சுட்டுக் கொலை…. நெறியாளர் செந்தில் கடும் கண்டனம்!

Share it if you like it

சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.பி.யும் பிரபல தாதாவுமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதர்களை எதிர் கோஷ்டியினர் சுட்டுக்கொன்றனர். இதற்கு, நெறியாளர் செந்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவர் அதிக் அகமது. பிரபல தாதாவான இவன் மீது 30-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும், 60-க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் நிலையில் உள்ளன. திடீரென அரசியல் கட்சியைத் தொடங்கிய அதிக் அகமது, பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தான். இதைதொடர்ந்து, மேற்கு அலகாபாத் தொகுதியில் நின்று எம்.பி.யாக வெற்றி பெற்றார். அந்த வகையில், இவர், 5 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

இதனிடையே, உ.பி.யில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவிக்கு வந்தார். அதன்பின், அதிக் அகமது சிறையில் அடைக்கப்பட்டதோடு, அவனது பல சொத்துகளையும் அரசு கைப்பற்றியது. இந்த நிலையில், அதிக் அகமது மற்றும் அவனது சகோதரனை எதிர் கோஷ்டியினர் சுட்டுக்கொன்றனர். இந்த நிலையில், உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்படும் சீப்பு செந்தில் உ.பி.யில் நிகழ்ந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என கூறி வரும் இவர்தான் விடியல் ஆட்சியில் நிகழ்ந்து வரும் அட்டூழியங்கள் குறித்து வாய் திறப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it