தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் நிறுவனர் பழ. கருப்பையா தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை மிக கடுமையாக விமர்சனம் செய்த காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை துறைமுகம் தொகுதியின் முன்னாள் ( அ.தி.மு.க. ) எம்.எல்.ஏ.வாக இருந்தவர் பழ. கருப்பையா. இவர், எழுத்தாளர், நடிகர், சினிமா தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர். தவிர, தமிழ்நாடு தன்னுரிமை கழக கட்சியின் நிறுவனராகவும் இருந்து வருகிறார். இவர், அண்மையில், பிரபல யூ டியூப் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியின் யை வெளுத்து வாங்கி இருக்கிறார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.