சேற்றில் சறுக்கி விளையாடிய யானை வைரலாகும் காணொளி..!

சேற்றில் சறுக்கி விளையாடிய யானை வைரலாகும் காணொளி..!

Share it if you like it

யானை ஒன்று சேற்றில் சறுக்கி விளையாடும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இக்காணொளியை அப்பேட் நியூஸ் 360 தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளது.


Share it if you like it