மேயர், முன்னாள் முதல்வர், இளம் தலைவர், என்று கூறப்பட்ட ஸ்டாலினை முதன் முதலில் சந்தித்த பொழுது அவருக்கும் இந்தியும் தெரியவில்லை, ஆங்கிலம் தெரிவியவில்லை, ஒரு மொழி பெயர்பாளரை கொண்டு பேசினார்.. 69 வயது உடையவரை எப்படி இளம் தலைவர் என்று கூற முடியும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார் பிரஷாந்த் கிஷோர்.
அதனை எல்லாம் (கழுவி கழுவி ஊற்றி பின்பும்) கவனத்தில் கொள்ளாமல். பி.கே-வை 380 கோடி ரூபாய்க்கு தி.மு.க தலைமை ஒப்பந்தம் செய்து இருந்தது..
தி.மு.க வகுக்கும் திட்டங்கள் எல்லாம். ஆளும் கட்சிக்கு உடனுக்கு உடன் தெரிந்து விடுவதால். தி.மு.க தற்பொழுது கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது என்று பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பதை நிருபிக்கும் வகையில் தினமலர் செய்தி வெளியிட்டு உள்ளது.
பிரஷாந்த் கிஷோரை நம்ப வேண்டாம் என்று பல மூத்த பத்திரிக்கையாளர்கள் ஸ்டாலினிடம் வலிறுத்திய பொழுதும் கூட ஏட்டையா (வடிவேலு) உடன் தான் செல்வேன் என்று கைதி அடம் பிடித்தது போல் ஸ்டாலின் நிலைமை மாறி விட்டது என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்..
கறுப்பு ஆடு யார் என்று கண்டுபிடிக்குமாறு கட்டளையிட்டார் கருப்பர் கூட்டத்தின் தலைவன் சுடாலின்… pic.twitter.com/YAG2fVoer8
— மண்டகஷாயம் சங்கி🚩🚩 (@dineshdhashina) February 22, 2021
— Bharath V 🇮🇳 একলা বলো রে ।। (@blitznbliss) February 22, 2021
பிரசாந்த் கிஷோர் வியூகங்கள் ஏற்கனவே தோல்வி அடைந்து விட்டது
பிரசாந்த் கிஷோர் திமுகவுக்குள் கலகத்தை உண்டு பண்ணி விடுவார் – பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் pic.twitter.com/je7O8Wx9Ri
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) October 13, 2020
பீகாரில் தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் பாண்டேயை தேடுகிறார்களாம். காணவில்லை என்ற கட்டுரைகள் பிரசுரமாகிறது. ஆனால் அவரோ- ஸ்டாலினுக்கு தமிழக தேர்தலுக்கு ஆலோசனை தருகிறாராம். உருப்பட்டாமாதிரி போய்யா!! @mkstalin @arivalayam @BJP4TamilNadu @AIADMKOfficial @dinamalarweb @PTTVOnlineNews pic.twitter.com/geOLc88Obc
— R. RAJAGOPALAN (@RAJAGOPALAN1951) October 19, 2020