Share it if you like it
புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக தி.மு.க நாடகம் ஆடிவருவதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்.. பா.ஜ.கவின் இளம் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தனது கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்…
Tamil Nadu –
இதுதான் உண்மை!
புதிய வேளாண் சட்டங்களால் கூடுதல் லாபம் கிடைக்கிறது என்கிறார், என்ஜினியரிங் படித்த தமிழ் விவசாயி திரு.பூரண சந்திரன்!
விவசாயிகளின் பெயரில் கபட நாடகம் ஆடுகிறார் திரு.@mkstalin ! #FarmActsGameChanger pic.twitter.com/twZHktafcc
— Tejasvi Surya (@Tejasvi_Surya) December 8, 2020
Share it if you like it