தி.மு.க ஆட்சிக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கருத்தாக உள்ளது… 2ஜி வழக்கில் தொடர்புடைய சாதிக் பாட்ஷா மற்றும் நீட் தேர்வில் மரணம் அடைந்த அனிதா, அண்ணா நகர் ரமேஷ், என்று பல அப்பாவிகளின் மரணத்தில் தி.மு.க-விற்கு நேரடி தொடர்பு உள்ளதாக மாற்று கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் முதல் பொது மக்கள் வரை பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தவும், குழப்பத்தை விதைக்கவும், ஹிந்து மதத்தில் பிளவை உருவாக்க.. வயதானவர் என்று கூட பார்க்காமல் கலையரசி நடராஜனை தற்பொழுது தி.மு.க மற்றும் கிறிஸ்தவ மிஷநரிகள் களத்தில் இறக்கி உள்ளனர் என்பது பலரின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது..
கிறிஸ்தவர்கள் ஏற்பாடு செய்த விழாவில் அண்மையில் கலந்து கொண்ட கலையரசி நடராஜன்.. வழக்கம் போல ஹிந்துக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக பேசியது மற்றும் 2001-ல் தி.மு.க ஆட்சியில் இருந்தது போல் 2021-லும் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் போல உளறி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
வெளங்கிடும்!
வருகின்ற 2001-லாம்.. pic.twitter.com/T0MPstLdXf
— மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் 🤘 (@mayavarathaan) December 22, 2020
🤣😂🤣கண்டிப்பா 2001ல ஸ்டாலின் தான் முதல்வர்…#TNwelcomesAmitshah #விடியலாவது_மயிராவது pic.twitter.com/JVS50p7fHh
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 20, 2020