மேற்கு வங்க முதல்வருக்கு குரல் கொடுத்த ஸ்டாலின்..! 92 வயது மூதாட்டியை மறந்தது ஏன்?

மேற்கு வங்க முதல்வருக்கு குரல் கொடுத்த ஸ்டாலின்..! 92 வயது மூதாட்டியை மறந்தது ஏன்?

Share it if you like it

மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி நடத்திய நாடகத்திற்கு. தி.மு.க தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். 92 வயது மூதாட்டியின் சொத்தை அபகரித்து அவரை நடுத்தெருவில் விட்ட தி.மு.க கழக கண்மணியை கண்டிக்காமல் இன்று வரை மெளனம் காப்பது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it