முருகனிடம் அடிபணிந்த கறுப்பர் கூட்ட தலைவர்..
ஹிந்து ஓட்டு வங்கி உருவாகுமானல் பூணுல் மாட்டி கொண்டு தி.மு.க பஜனை பாடும் என்று துக்ளக் ஆசிரியர் சோ கருத்து தெரிவித்து இருந்தார்.. தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வரும் நிலையில்.. தி.மு.க தனது நாத்திக எண்ணத்தை மாற்றி கொண்டு.. மெல்ல மெல்ல ஹிந்துக்கள் பக்கம் தனது கவனத்தை செலுத்த ஸ்டாலின் துவங்கியுள்ளாரோ என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
First they ignore you, then they laugh at you, then they fight you, then you win.
DMK President @mkstalin poses with a #Vel !
BJP’s #VelYatra impact. pic.twitter.com/kzYMheQS0W
— SG Suryah (@SuryahSG) January 23, 2021
ஒவ்வொரு போற்றிக்கும் இப்படி முக்குது ஸ்டாலினுக்கு ஏதும் பைல்ஸ் பிரச்சனையா😂🤣😂#திமுக_படுதோல்வி_அடையும் pic.twitter.com/BMzcXEzHWp
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) November 27, 2020
பயப்படுறியா குமாரு ?! pic.twitter.com/gdoxBu4BAo
— A.Ashvathaman (@asuvathaman) January 23, 2021
கருப்பர் கூட்டத்தில் ஒருவர் கைது. அந்த நபர் பெரியார் விருதை கொடுத்தவர் சுபவீ.
திமுக தான் காரணம் மறைமுகம் என்பதை புரிந்ததா! திமுக மன்னிப்பு கேட்காமல் இதை சும்மா விடக்கூடாது.
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) July 15, 2020