தென் கிழக்கு ஆசியாவின் சாக்கிரட்டீசு என்று ஈ.வெ.ரா-விற்கு யுனஸ்கோ விருது வழங்கியதாக அரைநூற்றாண்டுக்கு மேலாக தி.க. மற்றும் தி.மு.க தமிழக மக்களை ஏமாற்றி வந்தது என்பது கசப்பான உண்மை.. இன்னும் பல மர்மங்கள் ஈ.வெ.ரா குறித்து வெளிவர வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எண்ணமாக உள்ளது..
2003-ல் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஐரிஷ் சர்வதேச பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியதாக தி.மு.க-வினர் பெருமைப்பட்டு வருகின்றனர்.. ஈ.வெ.ரா-விற்கு யுனஸ்கோ விருது எப்படி மிகப் பெரிய பொய்யோ.. அதே போல ஸ்டாலினுக்கும் வழங்கப்பட்ட டாக்டர் பட்டமும் போலி என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது..
அன்று மிசா இன்று போலி டாக்டர் பட்டம் மிக சிறப்பு என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்…
பித்தலாட்டமே உன் பெயர் MK ஸ்டாலினா? இல்லாத போலி பல்கலைக்கழக போலி டாக்டர் பட்டத்தை 2003-ல் லண்டனுக்கே சென்று வாங்கியுள்ளீரே? இதன் விலை என்ன?@MKStalin travelled all the way to #London to self confer a #FakeDoctorate degree by a Fake Irish Intl. University. How much did you pay? pic.twitter.com/CIUaeKZGjW
— SG Suryah (@SuryahSG) December 29, 2020
DMK President @MKStalin’s PR Team claims he was awarded Honorary Doctorate by Irish International University honouring his contributions to Local Bodies as Minister. It’s found out that no such Irish International University exists & it’s a scam. EVR’s bogus UNESCO Award repeat? pic.twitter.com/ZK1GguvIg3
— SG Suryah (@SuryahSG) December 29, 2020
Mediyaan com Name change
New name is sangeeeee com
பாஜக எதிர்ப்பு பதிவுகள் தங்கள் பெயர்களை மங்கி என்று மாற்றுவார்களே ஆனால் மேடியன் பெயரை சங்கி என மாற்றலாம்
Sss bro
Intha pulappukku naandukkitu saagalaam.
EMaththaruthu, thirutarathu, ravudithanam, ithu ellame avarkal paramparaike. Sakajamthane.