பணம், பிணம், இனம், என்பதை கொள்கையாக கொண்டு.. அதன் மூலம் தமிழக மக்களை தூண்டி ஆட்சிக்கு வர துடிக்கும் கட்சி எதுவென்றால் அனைவரும் சுட்டிகாட்டும் கட்சி தி.மு.க என்பது மறுக்க முடியாத உண்மை..
தமிழகத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த முதல்வர்களில் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதாவும் ஒருவர் என்பது நிதர்சனம்.. இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்..
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து தீவிர விசாரணையை மேற்கொள்வோம் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியதை யாரும் மறந்திருக்க முடியாது..
சமீபத்தில் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றும் பொழுது ஜெயலலிதா 2015 ஆம் ஆண்டு மரணம் அடைந்ததாக வழக்கம் போல உளறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
அம்மா இறந்தது 2016 தானே❓
நீங்கள் எல்லாம் நாளைக்கு ஆட்சிக்கு வந்து அந்தம்மா மரணத்தை,,,,கண்டுபிடித்தாலும் pic.twitter.com/ytVYtSLEGl
— ஜீவா பாஜக 🇮🇳🚩 (@Jeeva50889748) January 21, 2021